சேத்தியாத்தோப்பு: கொள்முதல் பணி தாமதம்; விவசாயிகள் வேதனை

233பார்த்தது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் செயல்படும் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் குவியலாக கிடப்பில் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லின் ஈரப்பதம் காய்ந்து நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே உடனடியாக கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி