கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை மு
ன்னிட்டு இரவு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.