கடலூர் மாவட்டம் முழுவதும் 274. 2 மில்லி மீட்டர் மழை பதிவு

332பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் இன்று (மே 16) காலை 8.30 மணி நிலவரப்படி பரவலாக கனமழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், கடலூர், சிதம்பரம், கடலூர் ஆட்சியர் அலுவலகம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 274.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி