கடலூர் மாவட்டத்தில் இதுவரை 7 வீடுகள் சேதம்

2பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 7 வீடுகள் சேதம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களை வருவாய்த் துறையினர் கணக்கெடுத்து, அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி