பரங்கிப்பேட்டை அருகே வாய்க்காலில் இறங்கிய பேருந்து

1083பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை - முட்லூர் ரோட்டில் 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, லாரியை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து பாசன வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த எதிர்பாராத விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி