சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு

54பார்த்தது
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு
கடலூர் மாவட்டம் அண்ணாமலை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும். சைபர் குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

வெளியூர் செல்லும் ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை மதிப்புள்ள ஆபரணங்களையும் பணத்தையும் வீட்டில் வைத்துவிட்டு செல்ல வேண்டாம் வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி