சிதம்பரம்: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

0பார்த்தது
சிதம்பரம்: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
சிதம்பரம் அருகே இளனாங்கூர் கிராமத்தில், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கொத்தனார் நாகராஜன், மனைவியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, மனைவியையும் மகனையும் வெளியே தள்ளிவிட்டு, கதவை பூட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி