சிதம்பரம் எம்எல்ஏ கேரள புதிய முதல்வருக்கு வாழ்த்து

461பார்த்தது
சிதம்பரம் எம்எல்ஏ கேரள புதிய முதல்வருக்கு வாழ்த்து
சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்ட சிதம்பரம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, UDF கூட்டணி சார்பில் கேரளாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட V. D. சதீஷனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மக்களின் நல்வாழ்வுக்கும், தமிழ்நாடு-கேரள மக்களின் நல்உறவுக்கும் அவரது பணிகள் சிறப்பு சேர்க்கட்டும் என்றும், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி