சிதம்பரம்: பைக் திருட்டு மர்மநபருக்கு வலை

635பார்த்தது
சிதம்பரம்: பைக் திருட்டு மர்மநபருக்கு வலை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதி சேவை இல்லம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (50) என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார். இது குறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி