சிதம்பரம்: எம்பி இரங்கல் தெரிவிப்பு

51பார்த்தது
சிதம்பரம்: எம்பி இரங்கல் தெரிவிப்பு
கவியரசு வைரமுத்து தாயார் அன்னை அங்கம்மாள் மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் கவியரசு உள்ளிட்ட குடும்பத்தினர் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி