சிதம்பரம் எம்பி இரயில்வே துறை அமைச்சரிடம் மனு அளிப்பு

515பார்த்தது
சிதம்பரம் எம்பி இரயில்வே துறை அமைச்சரிடம் மனு அளிப்பு
புதுதில்லி மதராசி முகாம் குடியிருப்புகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகற்றப்பட்டதால் வீடின்றி தவிக்கும் 181 தமிழ் குடும்பங்களுக்கு உடனடியாக தற்காலிக குடியிருப்புகள் வழங்க வேண்டும் என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவல நிலையை எடுத்துரைத்து, அவர்களுக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி