சிதம்பரம்: தேர்தல் பணிக் குழுவுக்கு பாராட்டு

479பார்த்தது
சிதம்பரம்: தேர்தல் பணிக் குழுவுக்கு பாராட்டு
மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த செயல் திட்ட குழு கூட்டம் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை நிர்வாகிகள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினருடன், சரியான வியூகம் அமைத்து செயல்பட்டதற்காக மஜகவின் சிதம்பரம் தொகுதி தேர்தல் பணிக் குழுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி