சிதம்பரம்: கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
சிதம்பரம்: கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் தலைமை தபால் நிலையம் அருகில் அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான நிதியை குறைத்து வேளாண்மை கல்வி பட்டியலின பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்டவைகளுக்கு நிதியை குறைத்து சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எதுவும் அறிவித்திடாத ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரத்தின் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் எஸ். ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கருப்பையன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

தொடர்புடைய செய்தி