சிதம்பரம்: மின்சாரம் தாக்கியதில் மாணவன் உயிரிழப்பு

5பார்த்தது
சிதம்பரம்: மின்சாரம் தாக்கியதில் மாணவன் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பிளஸ்-2 மாணவர் மணிஷ் (17) குளிக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று வேலக்குடியில் உள்ள விளை நிலத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது, பம்பு செட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் மணிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you