வடலூர் வாரச்சந்தையில் மக்கள் கூட்டம்

1பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகில் வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் இன்று ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். காய்கறி கடைகளை விட சந்தையில் விலை குறைவாக இருந்ததால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி