கடலூர்: இன்று, நாளை வீடு தேடி ரேசன் பொருட்கள் விநியோகம்

3பார்த்தது
கடலூர்: இன்று, நாளை வீடு தேடி ரேசன் பொருட்கள் விநியோகம்
தமிழ்நாடு அரசு, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில், இன்று 4 ஆம் தேதி மற்றும் நாளை 5 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you