கடலூர்: இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

50பார்த்தது
கடலூர்: இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச். 28) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் இன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி