கடலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

3பார்த்தது
கடலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெற இ-சேவை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 112-ல் (தொலைபேசி எண். 04142 284415) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி