கடலூர்: பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

69பார்த்தது
கடலூர்: பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம். ஜி. ஆரின் 37 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று (டிச.24) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் எம்ஜிஆர் சிலை மற்றும் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி