கடலூர்: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு

1பார்த்தது
கடலூர்: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு
தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 161 பள்ளிகளைச் சேர்ந்த 32,876 மாணவர்கள் இந்த செய்முறைத் தேர்வை எழுதியுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி