கடலூர்: பதவி உயர்வு; எஸ்பி வாழ்த்து

8பார்த்தது
கடலூர்: பதவி உயர்வு; எஸ்பி வாழ்த்து
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS, கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்ற எழில்தாசன், சந்துரு, ரவிச்சந்திரன், கவியரசன், ஆனந்தன், ஜவ்வாது உசேன், சங்கர், அமலா, பொன்மகரம், ஜெயதேவி ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, அதற்கான உத்தரவினை வழங்கினார். இந்த நிகழ்வு கடலூர் மாவட்ட காவல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.