கடலூர்: 2 இடங்களில் சதமடித்த வெயில்

337பார்த்தது
கடலூர்: 2 இடங்களில் சதமடித்த வெயில்
கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று (மே 28) கத்திரி வெயில் நிறைவடைந்த பின்னரும், பரங்கிப்பேட்டை பகுதியில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், கடலூரில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி