கடலூர்: வேன் - தனியார் பேருந்து மோதி விபத்து! சிசிடிவி காட்சி

10பார்த்தது
கடலூர்: வேன் - தனியார் பேருந்து மோதி விபத்து! சிசிடிவி காட்சி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் பூவாணிக்குப்பம் அருகே வேன் மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி