தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 9,91,527, பெண் வாக்காளர்கள் 10,23,976, மூன்றாம் பாலினம் 293 என மொத்தம் 20,15,796 வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.