கடலூர்: முன்னாள் எம்எல்ஏ வீரவணக்கம் தெரிவிப்பு

71பார்த்தது
கடலூர்: முன்னாள் எம்எல்ஏ வீரவணக்கம் தெரிவிப்பு
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தாக்குதலில் இருந்து நம்மை இரவு பகலாக பாதுகாத்து வருகின்ற நமது நாட்டின் முப்படை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் குண்டு வீச்சில் பலியான அப்பாவி பொது மக்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினரால் பலியாக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாகவும் புகழ் வணக்கம் ராயல் சல்யூட் செலுத்திய நெகிழ்வான தருணம் என முன்னாள் எம்எல்ஏ மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் முருகுமாறன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி