கடலூர்: திருநங்கை திருவிழாவில் அறிவுரை வழங்குதல்

83பார்த்தது
கடலூர்: திருநங்கை திருவிழாவில் அறிவுரை வழங்குதல்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS கொத்தட்டை திருநங்கை திருவிழாவில் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் உடன் இருந்தார். இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி