கருக்கை: துண்டு பிரசுரங்கள் வழங்கிய எம்எல்ஏ

0பார்த்தது
கருக்கை: துண்டு பிரசுரங்கள் வழங்கிய எம்எல்ஏ
நெய்வேலி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மற்றும் தற்போதைய எம்எல்ஏ சபா. இராசேந்திரன், செடுத்தான்குப்பம், நண்டுக்குழி, செம்மங்குப்பம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, வீரசிங்கன்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், கீழ்காங்கேயன்குப்பம், குடியிருப்பு, செம்மேடு, கருக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி