கீரப்பாளையம்: மனு கொடுக்கும் போராட்டம்

81பார்த்தது
கீரப்பாளையம்: மனு கொடுக்கும் போராட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கீரப்பாளையம் ஒன்றியம் செங்கல்மேடு கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பழைய போர்வெல் பழுதான நிலையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலையில் தினமும் குடிநீர் எடுக்க பக்கத்துக் கிராமத்திற்கு இரண்டு கிலோமீட்டர் அலைய வேண்டிய அவல நிலைமை உள்ளது கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கைகள் முழக்கமிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி