குமராட்சி: ஒன்றிய குழு கூட்டம்

78பார்த்தது
குமராட்சி: ஒன்றிய குழு கூட்டம்
கடலூர் மாவட்டம் குமரட்சியில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று ஒன்றிய சேர்மன் பூங்குழலி பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஹேமலதா செந்தில் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சிவகுருநாதன் முன்னிலை வகித்தனர். 2024- 2025 ஆண்டிற்கான ஊராட்சியின் வளர்ச்சி திட்டபணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஒன்றிய குழு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி