மேகேதாது அணை விவகாரம் - சிதம்பரம் எம்பி அறிக்கை

347பார்த்தது
மேகேதாது அணை விவகாரம் - சிதம்பரம் எம்பி அறிக்கை
சிதம்பரம் எம்பி மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேகேதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி