மோவூர்: சாதனை விளக்க பொதுக்கூட்டம்

57பார்த்தது
மோவூர்: சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் கிழக்கு ஒன்றியம், மோவூர் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you