பரங்கிப்பேட்டை: ஆடு திருடியவர் கைது

2பார்த்தது
பரங்கிப்பேட்டை: ஆடு திருடியவர் கைது
பரங்கிப்பேட்டை மாதாக்கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரின் ஆட்டை கடலூர் திருப்பாதிரிபுலியூர் பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார் திருடிச் சென்றார். இது குறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் பிரவின்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி