பரங்கிப்பேட்டை: SIR குறித்து முக்கிய அறிவிப்பு

3பார்த்தது
பரங்கிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம், பொதுமக்களுக்கு SIR (சிறப்பு வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு) குறித்து முக்கிய அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் வெளியிட்டுள்ளது. நாளை, அதாவது 23 ஆம் தேதி, பரங்கிப்பேட்டை விஏஓ அலுவலகம், அகரம் விஏஓ அலுவலகம், பரங்கிப்பேட்டை ஜமாத் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களது பெயர் திருத்தம் மற்றும் சேர்த்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி