பரங்கிப்பேட்டை: கம்பிகள் திருட்டு.. 4 பேருக்கு வலைவீச்சு

691பார்த்தது
பரங்கிப்பேட்டை: கம்பிகள் திருட்டு.. 4 பேருக்கு வலைவீச்சு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர் மணிகண்டனின் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முரளி உட்பட 4 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி