சிதம்பரம் பள்ளியில் காவல் துறையினர் விழிப்புணர்வு

355பார்த்தது
சிதம்பரம் பள்ளியில் காவல் துறையினர் விழிப்புணர்வு
சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில், காவல் ஆய்வாளர் சிவானந்தம் தலைமையில் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், மாணவர் ஒழுக்கம், பள்ளி வளர்ச்சியில் அவர்களின் பங்கு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவர்களிடையே இது குறித்த முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.