அரசு அலுவலகங்களில் பொதுத்தன்மை தேவை - சிதம்பரம் எம்எல்ஏ

5பார்த்தது
அரசு அலுவலகங்களில் பொதுத்தன்மை தேவை - சிதம்பரம் எம்எல்ஏ
தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி இன்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மத நம்பிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் தனிப்பட்ட இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எந்த மதத்தின் சடங்குகளும் அரசு அலுவலகங்களில் நடைபெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். வெற்றி பெற்ற பிறகு ஒரு குறிப்பிட்ட மதத்தின் சிந்தனைகளை அரசு அலுவலகங்களில் பின்பற்றுவது ஆரோக்கியமாக இருக்காது என்றும் அவர் கூறினார்.