சேத்தியாத்தோப்பு: டாஸ்மாக் பணியாளர் பணி நீக்கம்

82பார்த்தது
சேத்தியாத்தோப்பு: டாஸ்மாக் பணியாளர் பணி நீக்கம்
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே ஆதனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் ஒன்றில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்வதாக வாடிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு அதற்கு அடாவடித்தனமாக பதில் அளித்த டாஸ்மாக் பணியாளர் வீரமணி என்பவர் வீடியோ வைரலான நிலையில் அவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து டாஸ்மாக் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
Job Suitcase

Jobs near you