சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

2பார்த்தது
சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS, சிதம்பரம் நகர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து ஆவணங்களை ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது துணை காவல் கண்காணிப்பாளர் D. பிரதீப் உடனிருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி