கடலூர் மாவட்டத்தில் 260 பேர் வேப்புமனு தாக்கல்

1பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் 260 பேர் வேப்புமனு தாக்கல்
கடலூர் மாவட்டத்தில் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 9 தொகுதிகளில் 260 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் அடங்குவர். கடலூர் தொகுதியில் 33 மனுக்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 19 மனுக்களும், புவனகிரி தொகுதியில் 25 மனுக்களும், சிதம்பரம் தொகுதியில் 29 மனுக்களும், பண்ருட்டி தொகுதியில் 17 மனுக்களும், திட்டக்குடி தொகுதியில் 39 மனுக்களும், நெய்வேலி தொகுதியில் 32 மனுக்களும், விருத்தாசலம் தொகுதியில் 41 மனுக்களும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 25 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி