கடலூர் மாவட்டத்தில் மது பாட்டில்கள் விற்ற 28 பேர் கைது

529பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் மது பாட்டில்கள் விற்ற 28 பேர் கைது
கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, கடலூர் பகுதிகளைச் சேர்ந்த வெங்கடேசன், பாலகிருஷ்ணன், புஷ்பநாதன், தங்கராசு, பழனியம்மாள், தில்லை கோவிந்தன், பெரியசாமி, அஜித்குமார் உள்ளிட்ட 28 பேர் மதுபாட்டில்கள் விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி