கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று 405. 10 மி. மீ மழை பதிவு

3பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 17) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் 39.2 மிமீ, அண்ணாமலை நகர் 39 மிமீ, கடலூர் ஆட்சியர் அலுவலகம் 36.8 மிமீ, பரங்கிப்பேட்டை 35.6 மிமீ, சிதம்பரம் 30.8 மிமீ, வானமாதேவி 28 மிமீ, எஸ்ஆர்சி குடிதாங்கி 27 மிமீ, காட்டுமன்னார்கோவில் 23 மிமீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 405.10 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி