கடலூர் பல்வேறு இடங்களில் அகல் விளக்கு விற்பனை

6பார்த்தது
நாளை டிசம்பர் 3-ம் தேதி கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, குறிஞ்சிப்பாடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அகல் விளக்கு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கோவில்களில் தீபமேற்றி இறைவனை வழிபடுவார்கள். இருப்பினும், மழை காரணமாக விற்பனை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி