கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அன்னவல்லி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு வழி சாலையாக தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.