கடலூர் கோலப்போட்டி தொடர்பான அறிவிப்பு

63பார்த்தது
கடலூர் கோலப்போட்டி தொடர்பான அறிவிப்பு
கடலூர் கடற்கரை சாலையில் நாளை (29/12/2024) காலை 7 மணியளவில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கான மெகா கோலப்போட்டி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோலப்போட்டி குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடலூரில் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், செம்மண்டலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கோலப்போட்டி தொடர்பான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி