கடலூர் மாவட்டம் குழந்தை காலணியில் பாதாள சாக்கடை நீர் வழிந்து ரோட்டில் ஓடுகிறது. பொதுமக்கள் கூறியதன் அடிப்படையில் இன்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் குழந்தை காலனியில் நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாக அதை சீர் செய்ய சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.