கடலூர்: 25 தாசில்தார்கள் இடமாற்றம் - ஆட்சியர்

0பார்த்தது
கடலூர்: 25 தாசில்தார்கள் இடமாற்றம் - ஆட்சியர்
கடலூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி, 23 தாசில்தார்கள் மற்றும் தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் தாசில்தார் மகேஷ் பண்ருட்டிக்கும், பண்ருட்டி தாசில்தார் பிரகாஷ் விருத்தாசலத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்ற உத்தரவை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி