கடலூர்: சூதாட்டம்.. 4 பேர் கைது

507பார்த்தது
கடலூர்: சூதாட்டம்.. 4 பேர் கைது
கடலூர் துறைமுக சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நேற்று மதியம் சிங்காரத்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணம் வைத்து சூதாடிய பழனி (48), ரகு (49), வேல்முருகன் (42), நாகராஜ் (73) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 ரூபாய் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி