கடலூர்: 5 திமுக கூட்டணி, 3 அதிமுக, 1 தவெக வெற்றி

0பார்த்தது
கடலூர்: 5 திமுக கூட்டணி, 3 அதிமுக, 1 தவெக வெற்றி
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணி குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய 5 தொகுதிகளையும், அதிமுக பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி ஆகிய 3 தொகுதிகளையும், தவெக கடலூர் தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you