கடலூர்: படகில் சென்று விழிப்புணர்வு

3பார்த்தது
கடலூர்: படகில் சென்று விழிப்புணர்வு
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் இன்று (03. 11. 2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிபி ஆதித்யா செந்தில்குமார் படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்வு வாக்காளர் பட்டியலை மேம்படுத்துவதையும், அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி