கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, கடலூர், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா இன்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.